Sunday, February 27, 2011

குணம்

பெண்களைப் பார்த்து பெருமைப்படுவது ஆண்களின் குணம்...
தன்னைத்தானே பார்த்து பெருமைப்படுவது பெண்களின் குணம்...
கத்திகள் கொண்டு பழிதீர்ப்பது ஆண்களின் குணம்...
கண்களைக் கொண்டு பழி தீர்ப்பது பெண்களின் குணம்...
பெண்களை வைத்து சாதிப்பது ஆண்களின் குணம்...
பெண்மையை வைத்து சாதிப்பது பெண்களின் குணம்...